virudhunagar சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நமது நிருபர் மே 4, 2022 சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பட்டுள்ளது.